சிறீபிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 9:
==அறிமுகம்==
தமிழில்
விரைவிலேயே வெற்றிப்படிகளில் ஏறத்துவங்கிய சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். [[ரஜினி காந்த்]] மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து நடித்து இருவரது ரசிகர்களாலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டவர் சிறீ பிரியா.
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது [[அவள் அப்படித்தான்]] என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாகவும், அற்புதமாகவும் சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
==முக்கியமான படங்கள்==
|