பெரியாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ru:Перияльвар
வரிசை 1:
'''பெரியாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரில்]] பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.
 
 
== வெளியிணைப்புக்கள் ==
 
* [http://www.divyadesamonline.com/alwars/periy-alwar.asp பெரியாழ்வார்] {{ஆ}}
{{stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/பெரியாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது