கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==சங்ககாலப் புலவர்கள்==
:கருவூர் கிழார்
:கருவூர்க் கண்ணம்பாளனார்
:கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
:கருவூர்க் கலிங்கத்தார்
:கருவூர்க் கோசனார்
:கருவூர்ச் சேரமான் சாத்தன்
:கருவூர் நன்மார்பனார்
:கருவூர்ப் பவுத்திரனார்
:கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
:கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
ஆகிய பத்து சங்ககாலப் புலவர்கள் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.
 
==பிற்காலத் தமிழ் எல்லை==
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் திசைச்சொல்லுக்கு வஇளக்கம் கூறும்போது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 நிலப்பகுதியிலும், தமிழ் பேசப்படாத 18 நிலப்பகுதியிலும் வழங்கப்படும் சொல் தமிழில் கையாளப்படுமாயின் அது திசைச்சொல் எனக் குறிப்பிடுகிறது. <ref>நன்னூல் 272</ref>
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது