"பழைய ஏற்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
<br />13ஆ) [[2 குறிப்பேடு (நூல்)|2 குறிப்பேடு]] (2 Chronicles)
 
இவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை [[பழைய ஏற்பாடு (விவிலியத் திருமுறை நூல்கள்)%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#.E0.AE.AA.E0.AE.B4.E0.AF.88.E0.AE.AF_.E0.AE.8F.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81|பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு.
இந்நூல்கள் [[இயேசு]]வின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் [[எபிரேய]] வடிவம் [[கி.மு.]] 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.<ref>[http://www.britannica.com/ebc/article-9373984 Encyclopaedia Britannica]: "Written almost entirely in the Hebrew language between 1200 and 100 BC"; [http://www.bartleby.com/65/ol/OldTesta.html Columbia Encyclopedia]: "In the 10th century BC the first of a series of editors collected materials from earlier traditional folkloric and historical records (i.e., both oral and written sources) to compose a narrative of the history of the Israelites who now found themselves united under David and Solomon."</ref>
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935205" இருந்து மீள்விக்கப்பட்டது