புள்ளிப் பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு: சீராக்கம்
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
|'''a'''|•cos(θ) என்பது '''b''' யின் மீது படியும் '''a''' யின் [[படிநிழல்|நிழல்]] ஆகையால், புள்ளிப் பெருக்கல் என்பது '''b''' யின் நீளத்தோடு பெருக்கப்படும் '''a''' யின் படிநிழல் என்று புரிந்து கொள்ளலாம்.
 
[[cosine]] 90° இன் மதிப்பு சுழி (0) ஆகையால் இரு செங்குத்தான நெறிமங்களின் புள்ளிப் பெருக்கல் தொகை சுழியாகும் (0). '''a''' , '''b''' ஆகிய இரண்டின் நீளம் ஓர் அலகாக இருப்பின் , அவைகளின் புள்ளிப் பெருக்கல் அவைகலுக்கு இடையே உள்ள கோணத்தின் [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] மதிப்பைத் தரும். எனவே இரு நெறிமங்களுக்கும் இடையே உள்ள கோணத்தை அறிய கீழ்க்காணும் வாய்பாட்டை (வாய்பாடு = உண்மைக் கூற்று, சமன்பாடு) பயன்படுத்தலாம்:
 
: <math>\theta = \arccos \left( \frac {\bold{a}\cdot\bold{b}} {|\bold{a}||\bold{b}|}\right).</math>
"https://ta.wikipedia.org/wiki/புள்ளிப்_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது