பொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==ஆண்ட அரசர்கள்==
ஆய், திதியன்
:சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய் <ref>கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84</ref>, திதியன் ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர். <ref>பொதியிற்செல்வன் பொலந்தேர்த் திதியன் - அகநானூறு 25</ref> ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
;நெடுஞ்செழியன் வெற்றி
:தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இந்தப் பொதியமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். <ref>அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் - மதுரைக்காஞ்சி 161</ref>
;தென்னவன்
:தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம். <ref>திருந்திலை நெடுவேள் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இன்னியம் - அகநானூறு 138</ref>
;கோசர்
:கோசர் என்னும் குடிமக்கள் இங்கு வந்து பறையறைந்து அரசனுக்காக வரி தண்டினர். <ref>தொன்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய நான்மொழிக் கோசர் வாய்மொழி போல அலர் பரவிற்று - குறுந்தொகை 15</ref> <ref>புனைதேர்க் கோசர் தொன்மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின், வம்ப மோரியர் வந்தனர் அகநானூறு 251</ref>
 
==மலைவளம்==
;சந்தனம்
"https://ta.wikipedia.org/wiki/பொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது