"பழைய ஏற்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Targum.jpg|thumb| பழைய ஏற்பாடு (எபிரேய விவிலியம்). 11ஆம் நூற்றாண்டு கையெழுத்துப் படி. ஈராக்.]]
 
'''பழைய ஏற்பாடு'''(Old Testament) [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது '''எபிரேய விவிலியம்''' என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட [[புதிய ஏற்பாடு]] (New Testament) என்று அழைக்கப்படுகிறதுஆகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும்.
 
''ஏற்பாடு'' என்னும் சொல் ''உடன்படிக்கை'', ''ஒப்பந்தம்'' என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் ''பழைய'' உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறித்து மனிதரோடு கடவுள் செய்த ''புதிய'' உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறித்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறித்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும்.
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/936746" இருந்து மீள்விக்கப்பட்டது