"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
 
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை ஆபிரகாம் வழியாக வெளிப்படுத்தினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.
 
==மீட்பராம் கடவுள்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/940365" இருந்து மீள்விக்கப்பட்டது