மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==இயேசுவே மீட்பர்==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் கருத்துப்படி, [[இயேசு கிறித்து|இயேசு]]வே உலகின் மீட்பர் ஆவார்.<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 2:11''' "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."</ref> ''இயேசு'' என்னும் பெயருக்கே ''மீட்பர்'' என்பதுதான் பொருள்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:21''' "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"</ref> [[ஆதாம்|ஆதாமின்]] வழியாக உலகில் நுழைந்த பாவம், இயேசுவின் வழியாகவே நீக்கப்பட்டது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இதை புனித [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
:"ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்."<ref>'''[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:18-19'''</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மீட்பு_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது