நியூட்ரினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, as, ast, az, bg, bs, ca, cs, da, de, el, en, eo, es, et, eu, fa, fi, fr, ga, gl, he, hi, hr, hu, id, io, is, it, ja, kk, ko, lmo, lt, lv, ml, mr, ms, nds, nl, nn, no, pl, pnb, pt, ro, ...
No edit summary
வரிசை 1:
'''நியூட்ரினோ''' (''Neutrino'') அல்லது '''நுண்நொதுமி''' என்பது அணுவின் [[அடிப்படைத் துகள்]]களுள் ஒன்றாகும். இவை [[மென்மி]]கள் எனப்படும் அடிப்படைத்துகள் குடும்பத்தில் அடங்குகின்றன. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் [[நொதுமி]] (நியூட்ரான்) ஆகும்.போன்று
நியூட்ரினோக்கள்நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை;. மின்காந்தப்புல விசையால் [[எதிர்மின்னி]] அல்லது [[நேர்மின்னி]] போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை.
 
செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை<ref name=neutrinoBBC1> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15017484 |title=Speed-of-light results under scrutiny at Cern |author=Jason Palmer |date=23 September 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref> என்று அறியப்பட்டது, இந்த ஆய்வுக்குப்ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டைப்]] பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011இலும் ஆய்வு நடாத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.<ref name=neutrinoBBC3> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15830844 |title=Faster-than-light neutrino result queried |author=Jason Palmer |date=21 November 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நியூட்ரினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது