திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
வரிசை 31:
<br />1)தொடக்க காலம் (சுமார் 30 முதல் 312 வரை)
<br />2)[[கான்ஸ்டண்டைன்]] முதல் (312-493)
|[[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]] முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். திருத்தூதர் நடுவே பேதுரு முதலிடம் வகித்ததுபோல, [[உரோமை]] ஆயர் பிற ஆயர் நடுவே முதலிடம் வகிக்கிறார். பேதுரு [[உரோமை]]யில் [[நற்செய்தி]] அறிவித்து, [[நீரோ]] மன்னன் காலத்தில் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உரோமைப் பேரரசு [[கிறித்தவம்|கிறித்தவத்தை]] எதிர்த்தது. [[எருசலேம்]], [[அந்தியோக்கியா]], [[அலக்சாந்திரியாஅலெக்சாந்திரியா]] போன்ற நகரங்களில் கிறித்தவ சமூகங்கள் உருவாகி இருந்தாலும், [[உரோமை]] சபை முதன்மை வாய்ந்ததாக கிறித்தவத்தின் தொடக்கத்திலிருந்தே கருதப்பட்டது.
<br />[[கான்ஸ்டண்டைன்]] மன்னர் கிறித்தவர்களுக்கு ஆதரவு அளித்தார். 313இல் மிலான் சாசனம் வெளியிட்டு, கிறித்தவ சமயம் பேரரசு முழுவதும் பரவ வழிசெய்தார். இலாத்தரன் குன்றில் தூய யோவான் பெருங்கோவிலையும், வத்திக்கான் குன்றில் தூய பேதுரு பெருங்கோவிலையும் [[கான்ஸ்டண்டைன்]] கட்டியெழுப்பினார். திருத்தந்தையருக்குத் திருச்சபை பெயரால் உடைமைகள் கிடைக்கலாயின.
|-
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது