மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு சேர்த்தல்
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=மகதலா மரியா
|name=மர்தலேன் மரியாள்
|birth_date=தகவலில்லை
|death_date=தகவலில்லை
வரிசை 24:
}}
 
'''மர்தலேன்மகதலா மரியாள்மரியா''' அல்லது '''மரிய மர்தலேனா''' [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராக விவரிக்கப்படுகிறார். இவர் [[கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மக்டாலாவின் மரியாள் எனப் பொருள்படும். மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகதலேனா_மரியாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது