0 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''சூனியம்''' அல்லது '''பூஜியம்''' அல்லது '''சுன்னம்''' அல்லது '''சுழி''' (''zero'') என்ற ஒரு எண் மனிதமற்றும் சமூகத்திற்கேஅதனைக் பழங்காலகுறிக்கும் [[இந்தியா]]எண் அளித்த பரிசு என பொதுவாகக் கூறப்படுகிறதுஇலக்கமாகும். இருப்பினும் இந்த "சுழியம்" தமிழில் இருந்தே தோற்றம் பெற்றது என 2011 சனவரி, 18ம் திகதி ஆசியவியல் நிறுவனத்தின் வெள்ளி விழாக் கருத்தரங்கில், பேராசிரியர் முனைவர் [[கு. அரசேந்திரன்]] தனது ஆராய்ச்சியின் முடிவை முன்வைத்தார்.<ref>http://www.youtube.com/watch?v=-A9XvNHrYoA</ref> மனிதனுடைய வரலாற்றில்மனிதப் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் அதுசுழியம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்புகண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. . அதனுடைய இன்னொரு பாகமான இடமதிப்புத் திட்டத்தின் (''Positional notation'') பிரம்மாண்டப்பரந்த பயன்பாட்டிற்கும் சுழி என்ற அந்தக் கருத்தே முழுமுதற் காரணம் எனக் கூறலாம். எல்லா எண்களையும் பத்தே குறியீடுகளைக் கொண்டு குறிப்பிட முடியும் என்ற கருத்துதான் தசம இடமதிப்புத்திட்டம். நமக்கு இரண்டு ஆயிரமாண்டுகளாகத் தெரியும் அத்தனை கணிதமும், கணக்கீட்டு முறைகளும் இவ்விரண்டு கருத்துகளினால்தான் முன்னேற்றப் பாதையில் தொடங்கின. இன்று [[கணினி]] முறைகளில் இன்றியமையாத அடித்தளமாக இருக்கும் [[இருமம்|இரும எண்முறை]] (binary) திட்டம் ஏற்படக் கருவூலமாககாரணமாக இருந்ததும் இந்த இடமதிப்புத் திட்டம்தான்.
{{துப்புரவு}}
[[கணிதம்|கணிதத்தில்]] '''சூனியம்''' அல்லது '''பூஜியம்''' அல்லது '''சுன்னம்''' அல்லது '''சுழி''' (''zero'') என்ற எண் மனித சமூகத்திற்கே பழங்கால [[இந்தியா]] அளித்த பரிசு என பொதுவாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த "சுழியம்" தமிழில் இருந்தே தோற்றம் பெற்றது என 2011 சனவரி, 18ம் திகதி ஆசியவியல் நிறுவனத்தின் வெள்ளி விழாக் கருத்தரங்கில், பேராசிரியர் முனைவர் [[கு. அரசேந்திரன்]] தனது ஆராய்ச்சியின் முடிவை முன்வைத்தார்.<ref>http://www.youtube.com/watch?v=-A9XvNHrYoA</ref> மனிதனுடைய வரலாற்றில் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் அது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அதனுடைய இன்னொரு பாகமான இடமதிப்புத் திட்டத்தின் (''Positional notation'') பிரம்மாண்டப் பயன்பாட்டிற்கும் சுழி என்ற அந்தக் கருத்தே முழுமுதற் காரணம் எனக் கூறலாம். எல்லா எண்களையும் பத்தே குறியீடுகளைக் கொண்டு குறிப்பிட முடியும் என்ற கருத்துதான் தசம இடமதிப்புத்திட்டம். நமக்கு இரண்டு ஆயிரமாண்டுகளாகத் தெரியும் அத்தனை கணிதமும், கணக்கீட்டு முறைகளும் இவ்விரண்டு கருத்துகளினால்தான் முன்னேற்றப் பாதையில் தொடங்கின. இன்று [[கணினி]] முறைகளில் இன்றியமையாத அடித்தளமாக இருக்கும் [[இருமம்|இரும எண்முறை]] (binary) திட்டம் ஏற்படக் கருவூலமாக இருந்ததும் இந்த இடமதிப்புத் திட்டம்தான்.
 
== வரலாறு ==
வரி 9 ⟶ 8:
[[கிரேக்கம்|கிரேக்கர்]]கள் எண்களுக்குப்பதிலாக எழுத்துக்களைப் பயன்படுத்தித் தங்களையே கட்டிப்போட்டுக் கொண்டுவிட்டார்கள். அதனால் கணிப்பு என்ற செயல்பாடு மிகவும் தனிப்பட்டதாகவும், தொழில்நுட்பம் தேவைப்பட்டதாகவும் இருந்தது. எடுத்துக்காட்டாக, அவர்களுடைய உலகத்தில் 27, 207, 270, 2007 முதலிய எண்கள் எல்லாம் 2, 7 என்ற இரண்டே குறிகளைக்கொண்டு, இடையில் ஒரு இடைவெளி கொடுத்து எழுதப்பட்டன. அதனால் இந்த எண்களுக்குள் ஒரு வித்தியாசமில்லாமல் இருந்தது.
 
[[ரோமப் பேரரசு|ரோமானிய]] உலகத்திலும் சூனியத்திற்கு ஒரு தனி குறியீடு இல்லாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக, 101,000 என்றுகுறிப்பிடவேண்டுமானால்என்று குறிப்பிடவேண்டுமானால், 101முறை M என்ற எழுத்தை எழுதவேண்டும்.
 
[[எகிப்து|எகிப்தின்]] முறைகளிலோ சூனியமும் கிடையாது; எல்லா எண்களையும் பத்து இலக்கங்களால் எழுதலாம் என்ற கருத்தைப்பற்றிகருத்தை அவர்கள் நினைக்கவுமில்லைகொண்டிருக்கவில்லை.
 
சுழியம் என்பதை வெறும் குறியீடாகக் கருதாமல், எண்ணாக முதலில் பாவித்தவர்கள் இந்தியர்கள். சுழியம் தமிழில் இருந்தே தோற்றம் பெற்றது எனக் கருதுவோரும் உளர். எ.கா. 2011 சனவரி, 18ம் திகதி ஆசியவியல் நிறுவனத்தின் வெள்ளி விழாக் கருத்தரங்கில், பேராசிரியர் முனைவர் [[கு. அரசேந்திரன்]] இதனைத் தனது ஆராய்ச்சியின் முடிவாக முன்வைத்தார்.<ref>http://www.youtube.com/watch?v=-A9XvNHrYoA</ref>
 
== இந்திய நாகரிகம் ==
"https://ta.wikipedia.org/wiki/0_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது