பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 130:
===சுங்கை பத்து பகாட் பாம்புப் பண்ணை===
 
மலேசியாவில் மிகப் பெரிய பாம்புப் பண்ணை, புக்கிட் பிந்தாங் வனக் காப்பகத்தில் இருக்கிறது. இந்த வனக் காப்பகம், சுங்கை பத்து பகாட் எனும் சிறுநகரில்சிறுநகருக்கு அருகில் இருக்கிறது. மலேசியாவில் காணப்படும் 200 வகையான பாம்புகளும் இங்கே வளர்க்கப் படுகின்றன. இந்தப் பாம்புப் பண்ணையை மலேசிய மருத்துவ ஆய்வுக்கழகம் நடத்தி வருகின்றது. பாம்புகளில் இருந்து கிடைக்கும் விஷப் பொருட்கள், விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. பாம்புகளைத் தவிர முதலைகள், உடும்புகள், ஆமைகள், கீரிப்பிள்ளைகள் போன்ற ஊர்வனங்களும் இங்கே வளர்க்கப் படுகின்றன.<ref>[http://www.virtualmalaysia.com/destination/snake%20and%20reptile%20farm.html/ The farm, one of Perlis' major tourist attractions, holds a large collection of live snakes, iguanas and crocodiles.]</ref>
 
===ஹாருமானிஸ்===
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது