தேர்வு நிலை நகராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாடு அரசு" (using HotCat)
சமீபத்திய நகராட்சிகளின் இணைப்பைத் தொடர்ந்து, விடுபட்ட பெயர்கள் நீக்கப்பட்டன.
வரிசை 9:
ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சியாகவும்]], ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை '''தேர்வு நிலை நகராட்சியாகவும்''', ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]], ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|2-ம் நிலை நகராட்சியாகவும்]] அதற்கு கீ்ழ் உள்ளவை [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாகவும்]] வகைப்படுத்தப்படுகின்றன.
 
== தேர்வு நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்படுத்தப்பட்டவை<ref>[http://www.tn.gov.in/cma/municipalities/municipalities_gradewise.html நகராட்சிகளின் தரம் வாரி பட்டியல்]</ref> ==
#[[ஆம்பூர்]]
#[[ஆத்தூர்]]
வரிசை 16:
#[[உடுமலைப்பேட்டை]]
#[[ஓசூர்]]
#[[கத்திவாக்கம்]]
#[[காரைக்குடி]]
#[[குன்னூர்]]
#[[குனியமுத்தூர்]]
#[[கோபிச்செட்டிப்பாளையம்]]
#[[கௌண்டம்பாளையம்]]
#[[சிதம்பரம்]]
#[[சிவகாசி]]
வரி 29 ⟶ 26:
#[[திண்டிவனம்]]
#[[திருச்செங்கோடு]]
#[[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]]
#[[திருவேற்காடு]]
#[[நாகப்பட்டினம்]]
#[[நாமக்கல்]]
#[[பழனி]]
#[[பட்டுக்கோட்டை]]
#[[பம்மல்]]
#[[புதுக்கோட்டை]]
#[[மன்னார்குடி]]
"https://ta.wikipedia.org/wiki/தேர்வு_நிலை_நகராட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது