ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
==வரலாறு==
===அலாவுதீன் ரியாட் ஷா===
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா<ref>[http://en.wikipedia.org/wiki/Alauddin_Riayat_Shah_II_of_Johor/ Sultan Alauddin Riayat Shah II was the first Sultan of Johor. He ruled Johor from 1528 to 1564. He founded the Johor Sultanate following the fall of Malacca to the Portuguese in 1511.]</ref>. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.
சுலதான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.
 
மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். [[பேராக்]] சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது