திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
===ரோம் புனித கிளமென்ட்===
{{main|முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)}}
'''ரோம் புனித கிளமென்ட்''' (-கி.பி.97) [[திருத்தூதர்]] [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]வின் சீடர்களுள் ஒருவர் ஆவார். இவர் புனித பேதுருவிடமிருந்து திருப்பொழிவு பெற்று [[உரோமை நகரம்|உரோமை]]யின் ஆயரான இவர், [[கத்தோலிக்க திருச்சபை]]யின் நான்காவது [[திருத்தந்தை]] ஆவார். சுமார் கி.பி.95ல், இவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம், [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] விசுவாசத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. பேரரசன் ட்ராஜன் காலத்தில் தம் கிறிஸ்தவ நம்பிக்கையை முன்னிட்டு, கிளமென்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் இவர் பிற சிறைக் கைதிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். பின்னர் இவரை ஒரு நங்கூரத்தில் கட்டி கடலில் ஆழ்த்திக் கொன்றுவிட்டனர்.
 
===அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது