திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
===புனித ஜெரோம்===
'''புனித ஜெரோம்''' அல்லது '''எரோணிமு''' (கி.பி.347-419), தல்மேசியாவில் பிறந்து [[உரோமை நகரம்|உரோமை]]யில் கல்வி பயின்ற போது மனந்திரும்பினார். கி.பி. 377ல் குருவாகி கீழை நாட்டு மொழிகளைப் பயின்றார். இவர் [[பெத்லகேம்|பெத்லகேமுக்கு]]ச் சென்று, விவிலியம் முழுவதையும் முதல் முறையாகத் [[இலத்தீன் மொழி|இலத்தீனில்]] மொழிபெயர்த்தார். அதற்கு எளிமையான விளக்க உரையும் எழுதினார். இவர் செய்த மொழிபெயர்ப்புப் பிரதி ‘உல்காத்தா’ என்று பெயர் பெறுகிறது.
 
===ஹிப்போ புனித அகஸ்டீன்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது