திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
===புனித அத்தனாசியுஸ்===
'''புனித அத்தனாசியுஸ்''' அல்லது '''அத்தனாசியார்''' (கி.பி.295-373), எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியாவில் பிறந்தார். இவர் தமது சொந்த ஊரிலேயே ஆயராகப் பணிபுரிந்தார். இவரது காலத்தில் ஆரியுஸ் என்னும் கிறிஸ்தவத் துறவி, இயேசுவின் இறைத் தன்மையை மறுத்து தவறான போதனை ([[பேதகம்]]) ஒன்றை வெளியிட்டார். அத்தனாசியுஸ், "கிறஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டவர்" என்ற உண்மையை திருச்சபையின் கருத்துக்கு இசைய உறுதியுடன் போதித்து விசுவாசத்தை பாதுகாத்தார்.
 
===புனித பெரிய பேசில்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது