திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
பெண் திமிங்கலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.
==ஆழ்கடல் பயணம்==
திமிங்கலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. ஸ்பெர்ம் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். ஸ்பெர்ம் திமிங்கலங்கள் 7000 அடி ஆழம் வரை தடாலடியாக சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் [[வெப்பநிலை]][[சென்டிகிரேடு]] வரை செல்லும் போதும் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய வகையில் திமிங்கலங்கள் அடர்த்தியான [[கொழுப்பு]] படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய [[கொழுப்பு]] படிவங்கள், கடுங்குளிர் திமிங்கலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் [[நுரையீரல்]] நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக [[நீர்]] [[அழுத்தம்]] அதற்கு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.
 
==அழிந்துவரும் திமிங்கிலங்கள்==
* கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கல எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/திமிங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது