திருத்தூதர் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: br:Oberoù an Ebestel
சிNo edit summary
வரிசை 61:
யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் [[தூய ஆவி|தூய ஆவியால்]] ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் கிறித்தவ சபைகளாகிய [[திருச்சபை|திருச்சபைகள்]] நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் '''தூய ஆவியின் பணிகள்''' எனவும் அழைக்கலாம்.
 
இந்நூலில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[ஸ்தேவான் (புனிதர்)|ஸ்தேவான்]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின்.அருளுரைகள் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] பற்றிய '''[[கிறித்தியல்''' (Christology) ]]<ref>[http://en.wikipedia.org/wiki/Christology கிறித்தியல்]</ref> விளக்கங்களை அளிக்கின்றன.
 
[[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் <ref>[http://en.wikipedia.org/wiki/Saint_Stephen எருசலேம் சங்கம்]</ref> உலகெங்கும் உருவாகும் பொதுவான [[திருச்சபை|திருச்சபைக்கு]] வித்திடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_பணிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது