சிரச தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
'''சிரச டீவி''' சிரச தொலைக்காட்சி (Sirasa TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும். [[சூன் 10]]. [[1998]] ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சனல் வன் எம்.டி.வி]], [[சக்தி தொலைக்காட்சி]] என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
 
நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஹிந்திப் பாடங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் ஹிந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. பிரதான செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
 
சிங்கள மொழி பேசும் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்குச் சேவையாக இது அமைந்துள்ளது. மொழியிலும் தொழில்முறையிலும் திறமைக்கு தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிரச_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது