விடுமுறை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொதுத் தலைப்பாக மாற்றி எழுதுதல்
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
'''விடுமுறை''' நாட்கள் என்பன தனிப்பட்ட மனிதர், அரசுகள் அல்லது சமய அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் சிறப்பு நாட்கள். ”விடுமுறை நாள்” என்னும் தொடருக்கு உலகின் பல நாடுகளில் பல பொருள் கொள்ளப்படுகிறது. ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் விடுமுறை என்றால் வழக்கமான பணி அல்லது கல்வி கற்கையில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும் நாளாகும். ஐக்கிய அமெரிக்காவில் “விடுமுறை” என்பது ஏதேனும் [[பண்டிகை]] அல்லது விழாவைக் கொண்டாடக் குறிக்கும் நாள் எனக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விடுமுறை என்பது நிறுவனங்கள் பண்பாடு, அரசியல், சமூக, சமய காரணங்களால் மூடப்பட்டிருக்கும் நாட்களைக் குறிக்கிறது.
'''விடுமுறை நாள்''' என்பது வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காக அளிக்கப்படும் நாளாகும். இதன் மூலம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலைப்பளுவிலிருந்த பலரும் ஒரு நாளை விடுமுறை நாளாக எடுத்துக் கொண்டு தங்களை ஓய்வுபடுத்திக் கொள்கின்றனர். வாரம் முழுவதும் ஏற்பட்ட உடல் அலுப்பு, மன அழுத்தம் போன்றவைகளைக் குறைத்துக் கொள்கின்றனர்.
 
சிறப்பு நாட்களில் பணியிலிருந்து விடுப்பு தரப்படுவது மட்டுமன்றி பணி/கல்வி அட்டவணையின் ஒரு இயல்பு அங்கமாகவும் விடுப்பு அளிக்கப்படலாம். வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
==சமய நோக்கில் விடுமுறை நாள்==
 
==சமய நோக்கில்வார விடுமுறை நாள்==
விடுமுறை நாளை ஓய்வு நாள் அல்லது [[ஷபாத்]] என்கிறது யூத சமயம். இது ஏழாவது நாள் ஆகும். அதாவது, ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் என்கின்றனர். இவர்கள் பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது, பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது என்று இருக்கின்றனர்.
 
பல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளைக் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக [[யூதம்|யூதத்தில்]] வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் [[ஷபாத்]] என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றிக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக் கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப் படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்ப்படுகிறது.
==விடுமுறை நாள்==
 
உலகில் பொதுவாக ஞாயிற்றுக் கிழமையே விடுமுறை நாளாக உள்ளது. சில இசுலாமிய நாடுகள் வெள்ளிக் கிழமையை விடுமுறை நாளாகக் கொண்டுள்ளன.
 
==இந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை==
"https://ta.wikipedia.org/wiki/விடுமுறை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது