விடுமுறை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொதுத் தலைப்பாக மாற்றி எழுதுதல்
சி *திருத்தம்*+ *விரிவாக்கம்*
வரிசை 26:
 
===தேசிய விடுமுறை===
தேசிய விடுமுறை நாட்களாக மூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
# குடியரசு நாள் - சனவரி 26
# இந்திய விடுதலை நாள் - ஆகத்து 15
# அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2
 
இந்நாட்களில் அனைத்து அமைப்புக்களும் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன.
நடுவண் அரசின் பல்வேறு அமைச்சகங்களும் அரசுடைமை நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநில அரசு விடுமுறைகளைத் தழுவியும் அம்மாநில ஊழியர் சம்மேளனங்களின் பரிந்துரையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குறிய விடுமுறைகளை அறிவிக்கின்றன.
 
===மாநில விடுமுறை===
வரி 55 ⟶ 62:
*கிறிஸ்துமஸ்
 
===தற்செயல் விடுமுறை===
 
===மருத்துவ விடுமுறை===
 
===பேறுகால விடுமுறை===
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/விடுமுறை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது