நிலப்படவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Mediterranean chart fourteenth century2.jpg|upright=1.5|thumb|14 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலண்டுப் பகுதியைச் சேர்ந்த, மத்திய தரைக் கடல் பகுதியில்பகுதியின் வழிகாணல் வரைபடம். காங்கிரசு நூலகத்திலுள்ள நிலப்படங்களில் மிகப் பழைய மூலப் படி இதுவாகும்]].]]
'''நிலப்படவரைவியல்''' என்பது, [[நிலப்படம்|நிலப்படங்கள்]] தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக் குறிக்கும். முற்காலத்தில் நிலப்படங்கள் [[பேனா]]க்களையும், [[காகிதம்|காகிதங்களையும்]] பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன,ஆனால் [[கணினி]]த்துறையின் வளர்ச்சியுடன் நிலப்படவரைவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்காலத்தில் வணிகத்தரம் கொண்ட நிலப்படங்கள் பெரும்பாலும் நிலப்படம்வரையும் [[மென்பொருள்|மென்பொருட்கள்]] மூலமே உருவாக்கப்படுகின்றன. இவை, [[கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்|கணினி உதவி வரைதல்]] (CAD) மென்பொருள், [[புவியியல் தகவல் முறைமை]] (GIS), சிறப்பு நிலப்பட வரைதல் மென்பொருள் ஆகிய வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலப்படவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது