பெற்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெற்றோர்''' என்பது தங்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பெற்றோர்''' என்பது தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண்ணைஆண் [[தந்தை]] என்றும், பெண்ணைபெண் [[தாய்]] என்றும் அழைக்கப்படுவார்கள்அழைக்கப்படுவர். இவர்களே மனித சமூகத்தில் அக்குழந்தையை வளர்க்கவேண்டியவர்கள். வாரிசுகளின் மூலம் உருவாகும் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் மூதாதையர்கள் ஆவார்கள்
 
==உயிரியல்சார் பெற்றோர் சோதனை==
''உயிரியல்சார் பெற்றோர்'' என்பது அந்தக்குழந்தையின் ரத்த பந்தத்தமுடையபந்தமுடைய பெற்றோரைக் குறிக்கிறது. சில சமயங்களில் [[மறுமணம்]] போன்ற காரணங்களால் சில பெற்றோர்கள் குழந்தைக்கு உயிரியல் தொடர்பில்லாதவர்களாகவும் இருப்பார்கள். குழந்தையின் உண்மையான(உயிரியல்சார்) பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்க பெற்றோர் சோதனை நடக்கிறது. பெற்றோரின் [[டி.என்.ஏ]]வையும் குழந்தையின் டி.என்.ஏவையும் கொண்டு ஆராய்ந்து சோதனை நடத்தப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது