அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hopetoun falls.jpg|thumb|right|350px250px|[[ஆஸ்திரேலியா]]வின், [[விக்டோரியா மாநிலம் (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் உள்ள ஓட்வே தேசியப் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள [[ஹோப்டூன் நீர்வீழ்ச்சி]]]]
'''அருவி''' அல்லது '''நீர்வீழ்ச்சி''' என்பது, [[ஆறு]] போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத [[பாறை]] அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் [[நிலவியல் அமைப்பு]] ஆகும்.
 
வரிசை 6:
அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை [[பூங்கா]]க்கள், [[நிலத்தோற்ற வடிவமைப்பு]] ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு.
 
== புகழ்பெற்ற உலக அருவிகள் சில ==
 
[[File:அருவி.JPG|thumb|அருவி]]
== முக்கியமான அருவிகள் ==
 
* [[ஏஞ்சல் அருவி]] - [[வெனிசுவேலா]]
* [[கஸ்காட்டா டெல்லே மர்மோர் அருவி]] - [[இத்தாலி]]
"https://ta.wikipedia.org/wiki/அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது