மலேசிய சீனர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
மலேசியாவில் பிரபலமாக விளங்கும் ஐந்து தேசிய நாளிதழ்களை மலேசிய சீனர் சங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவையாவன:
* தி ஸ்டார், ஆங்கில நாளிதழ் ''(The Star)''<ref>[http://thestar.com.my/ Star Publications (M) Bhd. (Co No 10894-D)] </ref>
* சின் சியூ ஜிட் போ, சீன நாளிதழ் ''(Sin Chew Jit Poh)''<ref>[http://www.sinchew.com.my/ Sin Chew Jit Poh, MCIL Multimedia Sdn Bhd (515740-D)] </ref>
* நான்யாங் சியாங் பாவ், சீன நாளிதழ் ''(Nanyang Siang Pau)''<ref>[http://www.nanyang.com.my/ Nanyang Siang Pau, MCIL Multimedia Sdn Bhd (515740-D)] </ref>
* சைனா பிரஸ், சீன நாளிதழ் ''(China Press)''<ref>[http://www.chinapress.com.my/ The China Press, The China Press Berhad ] </ref>
* குவாங் மிங், சீன நாளிதழ் ''(Guang Ming Daily)''<ref>[http://www.guangming.com.my/ Guang Ming Daily, MCIL Multimedia Sdn Bhd (515740-D)] </ref>
 
சீன நாளிதழ்கள், சரவாக் மாநிலத்தில் கோடீஸ்வரராக விளங்கும் தியோங் ஹிவ் கிங் ''(Tiong Hiew King)'' என்பவருக்குச் சொந்தமானவையாகும். இவர் சரவாக் மாநில ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அண்மைய காலங்களில் இந்த நாளிதழ்கள் மலேசிய சீனர் சங்கத் தலைவர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_சீனர்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது