மலேசிய சீனர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
* குவாங் மிங், சீன நாளிதழ் ''(Guang Ming Daily)''<ref>[http://www.guangming.com.my/ Guang Ming Daily, MCIL Multimedia Sdn Bhd (515740-D)] </ref>
 
சீன நாளிதழ்கள், சரவாக் மாநிலத்தில் கோடீஸ்வரராக விளங்கும் தியோங் ஹிவ் கிங் ''(Tiong Hiew King)''<ref>[http://www.forbes.com/profile/hiew-king-tiong/ Tiong Hiew King owns Media Chinese International which publishes more than 30 magazines and newspapers in North America, Southeast Asia and China.] </ref> என்பவருக்குச் சொந்தமானவையாகும். இவர் சரவாக் மாநில ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அண்மைய காலங்களில் இந்த நாளிதழ்கள் மலேசிய சீனர் சங்கத் தலைவர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது.
 
அதனால், அந்தச் சங்கத்திற்குள்ளேயே ‘ஏ’ குழு ("Team A"), ‘பி’ குழு ("Team B") என இரு குழுக்கள் உருவாகியுள்ளன. 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் மிகவும் மோசமான முடிவுகளைப் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_சீனர்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது