"வடிவமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==வடிவமைப்புத் தத்துவங்கள்==
 
[[Image:Booster-Layout.jpg|thumb|300px|right|ஒரு நீராவித் தொடர்வண்டி இயந்திரத்தின் வரைபடம். செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்பு.]]
வடிவமைப்பதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும், ஏராளமான [[தத்துவம்|தத்துவங்கள்]] உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும், வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள், அதிக முக்கியத்துவம் அற்ற, சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் [[முழுதளாவியம்|முழுதளாவிய]], பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும், இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/97413" இருந்து மீள்விக்கப்பட்டது