வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
* [[பயன்பாட்டு மைய வடிவமைப்பு]] (Use-centered design): உருவாக்கப் படும் பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதை மையப்படுத்தும் ஒரு வடிவமைப்பு அணுகுமுறை. இது, பயனருக்கு அளிக்கும் முக்கியத்துவம் முதற்கூறிய முறையில் உள்ளதிலும் குறைவே.
 
* [[''கிஸ்'' தத்துவம்]] (KISS principle): இங்கே, ''எளிமையாக வைத்திரு முட்டாளே'', என்ற பொருள் தரும் ஆங்கிலத் தொடரரான ''Keep it Simple, Stupid'' என்பதன் சுருக்க வடிவமே KISS. இந்த அணுகுமுறை, வடிவமைப்பில் தேவையற்ற சிக்கல்களை நீக்குவதில் அக்கறை உள்ளதாக இருக்கிறது.
 
* ''[[இதைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன.]]'' (There is more than one way to do it) (TMTOWTDI): ''பர்ள்'' கணிமொழியின் வடிவமைப்புத் தத்துவமான இது ஒரு வேலையைச் செய்வதற்குப் பல வழிமுறைகளை அனுமதிக்கும் ஒரு அணுகுமுறையாகும்.
 
* [[மர்பியின் விதி]] (Murphy's Law): ''வாய்ப்புக் கொடுத்தால், எந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பிழையாகிப் போகலாம்'' எனவே முன்னரே திட்டமிடவேண்டும் என்று விளக்கும் அணுகுமுறை.
"https://ta.wikipedia.org/wiki/வடிவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது