"வடிவமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

428 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
===வடிவமைப்பு அணுகுமுறைகள்===
 
[[Image:PL_IIIcut.gif|thumb|200px|right|ஆடை அலங்காரத்திற்கு வடிவமைப்புச் செய்யும்போது, அதன் இறுதி வடிவத்தில் அழகியலுக்கும், செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.]]
வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல. சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன. வேறு சில, வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/97420" இருந்து மீள்விக்கப்பட்டது