"கோடியக்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

608 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கோடிக்கரை, கோடியக்கரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
[[File:சுனாமியில் அழிந்தது போக எஞ்சியிருக்கும் கோடியக்கரை சோழர் காலக் கலங்கரை விளக்கம்.JPG|thumb|சுனாமியில் அழிந்தது போக எஞ்சியிருக்கும் கோடியக்கரை சோழர் காலக் கலங்கரை விளக்கம்]]
{{coord|10.2878|N|79.8651|E|display=title}}
[[Image:Point Calimere aerial.jpg|thumb|கோடிக்கரை - ஒரு பறவை பார்வையில்]]
இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
 
[[File:கோடியக்கரை ராமர் பாதம்.JPG|thumb|கோடியக்கரை ராமர் பாதம்]]
==இராமர் கால்தடங்கள்==
கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்]] இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
613

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/976622" இருந்து மீள்விக்கப்பட்டது