கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஓரளவுக்குத் தெளிவான விளக்கம்
வரிசை 1:
ஒரு பொருளின் [[விற்பனை விலை]] ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு மாறாக அதன் நுகர்வளவும் கூடும்போது அப்பண்டத்தைக் '''கிப்பன் பண்டம்''' (''Giffen good'') என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போதும் மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு [[பிரதியீட்டுப் பண்டம்|மாற்றுப் பண்டத்தை]] வாங்கத் தொடங்குவர். மக்களின் நுகர்திறன் குன்றும் வேளையில் அவ்வாறு இல்லாமல் விலை ஏறும்போதும் இருக்கும் வரும்படியைக் கொண்டு இருப்பதில் மலிவான கிப்பன் பண்டத்தையே வாங்குவர்.
'''கிப்பன் பண்டம்''' (''Giffen good'') என்பது [[விற்பனை விலை]] ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய [[இழிவுப்பண்டம்|இழிவுப்பண்டத்தைக்]] குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.
 
== கிப்பன் விளைவு ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது