ஆர்தர் சி. கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
[[சர்]] '''ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க்''' (''Arthur Charles Clarke'', [[டிசம்பர் 16]], [[1917]] – [[மார்ச் 19]], [[2008]]<ref name=obittimes/>) [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[அறிவியல்]] [[புதினம்|புதின]] எழுத்தாள்ர்கள்[[எழுத்தாளர்கள்|எழுத்தாளரும்]] [[கண்டுபிடிப்பாளர்|கண்டுபிடிப்பாளரும்]] ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், [[அறிவியல்]] பூர்வமான ஆதாரத்தையும், [[அறிவியல்]] கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன்படுத்தியவர். நம் [[உலகம்|உலகத்தின்]] எல்லைகளுக்கு அப்பாலும் [[மனிதன்|மனிதனின்]] தலைவிதி பரந்துள்ளது என்ற தொலைநோக்கக் கருத்தை வலுவாக முன்னிறுத்தியவர். [[1968]] இல் இவர் எழுதிய 'எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற புதினமும் அதே பெயரில் [[2001]]-ல் [[ஸ்டான்லி கூப்ரிக்]] என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட 'எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற [[திரைப்படம்|திரைப்படமும்]] இவரது இந்த தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகளாக உள்ளன. கிளார்க் இருபதாம் நூற்றாண்டு அறிபுனை எழுத்துலகின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார் மற்ற இருவர் [[ஐசாக் அசிமோவ்]] மற்றும் [[ராபர்ட் ஏ. ஹெய்ன்லீன்]] ஆகியோராவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_சி._கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது