கால் ஆஃப் டியூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கால் ஆஃப் டியூட்டி (Call of duty) ஆனது முதல் நபர் மற்றும் மூன்றாம் நபர் சுடுபவர் நிகழ்பட விளையாட்டு. இது தொடர்ச்சியான தொகுப்பின் முதல் பதிப்பு ஆகும். இது முதலில் தனிப்பயன் கணினிக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் தனிப்பயன் விளையாட்டு கருவிகளுக்காகவும், கையடக்க கருவிகளுக்காகவும் விரிவாக்கப்பட்டது. இந்த தொகுப்பின் முதல் பதிப்பானது [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
மாடர்ன் வார்பேஃர்ரிலிருந்து கால் ஆஃப் டியூட்டி ஆனது நவீன கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. இதன் பிறகு [[மாடர்ன் வார்பேஃர் 2]] ஆனது வெளிவந்தது. அதன் பிறகு பிளாக் ஆஃப்ஸ் ஆனது பனிப்போர் நிகழ்வுகளைஅடிப்படையாக கொண்டு வெளிவந்தது. [[மாடர்ன் வார்பேஃர் 3]] ஆனது நவீன கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு 8 நவம்பர் 2011 அன்று வெளியிடப்பட்டது.<br />
கால் ஆஃப் டியூட்டி ஆனது [[ஆக்டிவிசன்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மேலும் கால் ஆஃப் டியூட்டி ஆக்டிவிசன் நிறுவனத்திற்கு சொந்தாமானது. இவ்விளையாட்டானது ஆஸ்பியர் மீடியா நிறுவனத்தால் ஆப்பிள் OS X க்காக வெளியிடப்பட்டது. இவ்விளையாட்டு இன்பினிட்டி வார்டு மற்றும் ற்றேயர்ச் ஆகிய நிறுவனங்களால் பெரும்பாலும் உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கால்_ஆஃப்_டியூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது