விக்கிப்பீடியா:தள அறிவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
== நோக்கம் ==
[[Mediawiki:Sitenotice]], [[Mediawiki:Anonnotice]] ஆகிய இரு பக்கங்களின் மூலம் ''தள அறிவிப்பு'' செய்வதன் மூலம் விக்கப்பீடியா பங்களிப்புகள் பற்றி பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
'''தள அறிவிப்பு''' செய்வதன் மூலம் செய்திகளை பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. ''"பிழையைத் திருத்தி உதவுங்கள்"'' பரப்புரையின் வெற்றியை தொடர்ந்து, இதனைப் போல் பல பரப்புரைகளை நாம் மேற்கொண்டால் விக்கிப்பீடியாவைப் பற்றிப் புரிதலை மேம்படுத்தலாம். நிரலின் மூலம் புகுபதிகை செய்தவர்களுக்குத் தனிப்பட்ட பரப்புரையும், அனானிகளுக்கு தனிப்பட்ட பரப்புரையும் நாம் மேற்கொள்ளலாம். இப்பக்கத்தைத் தள அறிவிப்புப் பரப்புரைக்கு மையமாக வைத்து, பரப்புரை வாசகங்களையும், படிமம் கொண்ட பதாகைகளையும் (banner) கூட்டாக முடிவு செய்து, மாதம் 1 அல்லது 2 முறை புதிய பரப்புரைகளை மேற்கொள்ளலாம். அனானிகளிடம் digital outreach செய்திகளையும், புகுபதிகை செய்த பயனர்களுக்கு கொள்கை / சூழல் விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிடலாம். ஒவ்வோர் பரப்புரைக்கும் ஒரு landing page தேவை.
== பின்னணி ==
'''தள அறிவிப்பு''' செய்வதன் மூலம் செய்திகளை பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது"[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8153#.E0.AE.A4.E0.AE.B0_.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.9A.E0.AF.88 ''"பிழையைத் திருத்தி உதவுங்கள்]"'' பரப்புரையின் வெற்றியை தொடர்ந்து, இதனைப் போல் பல பரப்புரைகளை நாம் மேற்கொண்டால் விக்கிப்பீடியாவைப் பற்றிப் புரிதலை மேம்படுத்தலாம். நிரலின் மூலம் புகுபதிகை செய்தவர்களுக்குத் தனிப்பட்ட பரப்புரையும், அனானிகளுக்கு தனிப்பட்ட பரப்புரையும் நாம் மேற்கொள்ளலாம். இப்பக்கத்தைத் தள அறிவிப்புப் பரப்புரைக்கு மையமாக வைத்து, பரப்புரை வாசகங்களையும், படிமம் கொண்ட பதாகைகளையும் (banner) கூட்டாக முடிவு செய்து, மாதம் 1 அல்லது 2 முறை புதிய பரப்புரைகளை மேற்கொள்ளலாம். அனானிகளிடம் digital outreach செய்திகளையும், புகுபதிகை செய்த பயனர்களுக்கு கொள்கை / சூழல் விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிடலாம். ஒவ்வோர் பரப்புரைக்கும் ஒரு landing page தேவை.
== பதாகைகள் ==
* [[விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்|பங்களிப்பாளர் அறிமுகங்கள்]]
== விளைவுகள் ==
[[விக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review|2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையில் இருந்து]]:
:களப்பரப்புரை நிகழ்வுகளைத் தவிர விக்கியின் தள அறிவிப்புகளில் விக்கியர்களின் [[ஒளிப்படம்|ஒளிப்படங்களை]] இட்டு புதிய பயனர்களைக் கவரும் திட்டம் [[விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்|சூலை-நவம்பர்]] மாதங்களில் செயல்படுத்தப்பட்டது. இவற்றின் தாக்கத்தை அளந்து கூற நேரடித் தரவுகள் இல்லையெனினும் இந்தக் காலகட்டத்தில் செயல்படும் பயனர்கள் எண்ணிக்கை 45% கூடியதை இவற்றின் வெற்றிக்கான ஒரு சான்றாகக் கொள்ளலாம்.<ref>25 சூன், 2011 இல் தமிழ் விக்கியில் 30 நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்த பயனர்கள் எண்ணிக்கை - 193. டிசம்பர் 15, 2011 இல் அதே எண்ணிக்கை 284 ஆக உயர்ந்திருந்தது</ref>
 
== புகுபதிகை செய்தவர்களுக்கான பரப்புரை யோசனைகள்==
வரி 22 ⟶ 29:
* என் விக்கிப்பீடியா -- ஃபயர்ஃபாக்சு, குரோம் நீட்சிகள்
* விக்கிப் பக்கங்களை ஃபேசுபுக்கிலும் , ட்விட்டரிலும் குறுந்தொடுப்பு மூலம் பகிர்க
 
==மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தள_அறிவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது