"மொத்த உள்நாட்டு உற்பத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
not gnp
சி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: bn:মোট দেশজ উৎপাদন)
(not gnp)
ஒரு நிலப்பகுதியின் '''மொத்த உள்நாட்டு உற்பத்தி''' அல்லது '''மொத்த தேசிய உற்பத்தி''' (''Gross Domestic Product'' அல்லது '''GDP''') என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் [[எல்லை]]க்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் [[சந்தைப் பெறுமதி]]யே மொத்த உள்நாட்டு உற்பத்தி என [[வரைவிலக்கணம்]] கூறப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).
 
''மொ.உ.உ = [[நுகர்வு]] + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985743" இருந்து மீள்விக்கப்பட்டது