சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
சி The file Image:Koeh-128.jpg has been replaced by Image:Santalum_album_-_Köhler–s_Medizinal-Pflanzen-128.jpg by administrator commons:User:Billinghurst: ''File renamed: Renaming per [[commons:Comm...
வரிசை 1:
[[File:A closeup of Sandal saplings.JPG|thumb|சந்தன மர நாற்றுக்கள்]]
[[Image:Sandalwood.jpg|thumb|சந்தன மரம்]]
[[Image:KoehSantalum_album_-_Köhler–s_Medizinal-Pflanzen-128.jpg|thumb|சந்தனம்]]
 
சந்தனம் (உச்சரிப்பு - Chanthanam) (''Santalum album'') மருத்துவப் பயன்பாடுடைய ஒரு [[மரம்|மரமாகும்]]. இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது