அம்பலப்புழா

அம்பலப்புழை (Ambalappuzha), கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது அம்பலப்புழை வட்டத்துக்கு உட்பட்டது.

இங்குள்ள கிருஷ்ணர் கோயில் பிரபலமான கோயிலாகும்.

அரசியல் தொகு

இது அம்பலப்புழை சட்டமன்றத் தொகுதிக்கும், ஆலப்புழை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ambalappuzha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலப்புழா&oldid=3260625" இலிருந்து மீள்விக்கப்பட்டது