எல்லோரும் வாழவேண்டும்

கோ. விஸ்வநாதன் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எல்லோரும் வாழவேண்டும் ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் கே. பாலாஜி, மாலினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளியானது. கன்னட திரையுலகின் இரட்டையர்களான ராஜன்-நாகேந்திரா இசையமைத்தார்கள்.

எல்லோரும் வாழவேண்டும்
அட்டைப்படம்
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
திரைக்கதைரவீந்தர்
இசைராஜன்-நாகேந்திரா
நடிப்புகே. பாலாஜி
மாலினி
குலதெய்வம் ராஜகோபால்
எஸ். ஏ. அசோகன்
எம். ஆர். ராதா (கௌரவ நடிகர்)
நாகேஷ்
எகித்திய நடன மங்கை லைலா
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஜே. ஜி. விஜயன்
படத்தொகுப்புஜி. விஸ்வநாதன்
வி. நாராயணன்
கலையகம்எஸ். ஆர். எஸ். பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1962 (1962-04-14)(இந்தியா)
நாடுஇந்தியாஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்புக் குழு தொகு

  • இயக்கம்: ஜி. விஸ்வநாதன்
  • திரைக்கதை, வசனம்: ரவீந்தர்
  • ஒளிப்பதிவு: ஜே. ஜி. விஜயம்
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரெங்கசாமி
  • நடனப்பயிற்சி: சின்னிலால், சம்பத்
  • தயாரிப்பு நிறுவனம்: எஸ். ஆர். எஸ். பிக்சர்ஸ்
  • கலையகம்: மெஜஸ்டிக்

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் இரட்டையர்கள் ராஜன்-நாகேந்திரா. பாடல்களை இயற்றியோர்: வில்லிபுத்தன், முத்துக்கூத்தன். பின்னணி பாடியவர்கள்: சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா, ஜிக்கி, எஸ். ஜானகி, மோகனா ஆகியோர்.

வரிசை
எண்
பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 விசித்திரமே மனிதன் சரித்திரமே சி. எஸ். ஜெயராமன் வில்லிபுத்தன்
2 பொண்ணு பொண்ணு பொண்ணு எஸ். ஜானகி முத்துக்கூத்தன்
3 வான் முகத்தில் .. நல்ல தமிழ் விளக்கே ஏ. எம். ராஜா & ஜிக்கி வில்லிபுத்தன்
4 அந்தி சாயும் வேளை ஜிக்கி வில்லிபுத்தன்
5 ஆரம்பமே இனிக்கும் சி. எஸ். ஜெயராமன் & மோகனா வில்லிபுத்தன்
6 விடியும் வரை காத்திருப்பேன் சீர்காழி கோவிந்தராஜன் வில்லிபுத்தன்

உசாத்துணை தொகு

எல்லோரும் வாழவேண்டும் பாட்டுப்புத்தகம். சென்னை: தி ஐடியல் பிரிண்டேர்ஸ், சென்னை. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNNGpJMlFYczVTVVE/view. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லோரும்_வாழவேண்டும்&oldid=3724423" இலிருந்து மீள்விக்கப்பட்டது