ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்

ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள் (United States Navy's Sea, Air, Land Teams அல்லது சுருக்கமாக Navy SEALs - நேவி சீல்ஸ்) என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படையும் ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் பிரத்தியோக போர் கட்டளை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளையின் ஒர் பகுதியும் ஆகும்.[2]

ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள்
நேவி சீல்ஸ்
United States Navy SEALs
ஐ. அ. கடற்படையின் சிறப்பு போர்காலச் சின்னம்
செயற் காலம்சனவரி 1962 -
நாடு ஐக்கிய அமெரிக்கா
கிளை அமெரிக்கக் கடற்படை ஐக்கிய அமெரிக்க கடற்படை
வகைசிறப்பு நடவடிக்கைகள் படை
கடல், வான், தரை
பொறுப்புமுக்கிய பொறுப்புக்கள்:
  • நேரடி நடவடிக்கை
  • சிறப்புப் புலனாய்வு
  • பயங்கரவாத தடுப்பு
  • வெளிநாட்டு உள்ளகப் பாதுகாப்பு
  • மரபற்ற போர்

ஏனைய பணிகள்:

  • போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்
  • பயணக்கைதி மீட்பு
  • தனியாள் மீட்பு
  • நீரப்பரப்பு புலனாய்வு
பகுதி ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் சிறப்பு போர் கட்டளை
அரண்/தலைமையகம்கொரனாடோ
விட்டில் கிரீக்
சுருக்கப்பெயர்(கள்)நீராடிகள், அணிகள், பச்சை முகங்கள்[1]
குறிக்கோள்(கள்)"நேற்று மாத்திரம் இலகுவான நாளாயிருந்தது"
"இது வெற்றியாளனாக இருக்க அளிக்கப்பட்டது"
சண்டைகள்வியட்நாம் போர்
வட மேற்கு பாக்கித்தானில் போர்

லெபனானில் பல்நாட்டுப் படைகள்
கிரனாடா படையெடுப்பு
ஆச்சிலே லோரோ கடத்தல்
மெய்யார்வ விருப்ப நடவடிக்கை
முதன்மைச் சந்தர்ப்ப நடவடிக்கை
பனாமா படையெடுப்பு

  • முதற்தர பொதி நடவடிக்கை

வளைகுடாப் போர்
நம்பிக்கை மீளமைத்தல் நடவடிக்கை
கோதிக் பாம்பு நடவடிக்கை

  • மொகதீசுச் சண்டை

சனநாயகத்தைக் காக்கும் நடவடிக்கை
ஆப்கானித்தானில் போர்

  • சிவப்புச் சிறகுகள் நடவடிக்கை
ஈராக் போர்
நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை

உசாத்துணை தொகு

  1. Wentz, Gene; B. Abell Jurus (1993). Men In Green Faces. St. Martin's Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-312-95052-1. 
  2. Perry, Anthony (27 July 1990). "SEALs Surface to Blow Holes in Navy Nerd Image". The Los Angeles Times. http://articles.latimes.com/1990-07-27/local/me-625_1_navy-seals. பார்த்த நாள்: 28 December 2010.