காசிம் (கவிஞர்)

காசிம் ஷா (Hashim Shah) (1735 - 1843) பஞ்சாபி மொழிக் கவிஞராவார். இவர் ஸாஸ்ஸி புன்னுன் எனும் கதையின் மூலம் பிரபலமானவர். இவரது குடும்பம் மதினாவிலிருந்து பஞ்சாபிற்கு இடம்பெயர்ந்து வந்தது. இவர் சூஃபி கவிஞராவார்.[1][2][3]

நூல்கள் தொகு

இவர் கீழ்கண்ட நூல்களை எழுதியுள்ளார்.

  • கிஸ்ஸா ஷரின் பர்ஹாத் (Qissa Shirin Farhad)
  • கிஸ்ஸா ஷோனி மாஹிவால் (Qissa Sohni Mahiwal)
  • கிஸ்ஸா ஸாஸ்ஸி புன்னுன் (Qissa Sassi Punnun)
  • ஞான் ப்ரகாஷ் (Gyan Prakash)

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Dr Gurmeet (2021-09-11). Sufi Poet Hashim Shah Punjabi Literature (in ஆங்கிலம்). K.K. Publications. பார்க்கப்பட்ட நாள் 2024-01-02.
  2. "ਹਾਸ਼ਮ - ਪੰਜਾਬੀ ਪੀਡੀਆ" [Hashim]. punjabipedia.org (in Punjabi). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. CHOPRA, Mr R. M. (2023-04-07). GREAT SUFI POETS OF THE PUNJAB (in ஆங்கிலம்). Anuradha Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91873-77-6. பார்க்கப்பட்ட நாள் 2024-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_(கவிஞர்)&oldid=3889963" இலிருந்து மீள்விக்கப்பட்டது