கிரியோல் மக்கள்

கிரியோல் மக்கள் (Creole people) எனப்படுபவர் குடியேற்றவியக் காலக்கட்டத்தின் போது மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கும் மற்ற குடியேற்றங்களான பிரெஞ்சு, எசுபானியம் மற்றும் அமெரிக்க முதற்குடிமக்களுக்கும் இடையே தோன்றிய ஒரு இனக்குழுவாகும்[1]. இந்த நிகழ்வை கிரியோலாக்குவியம் என்பர். கிரியோல் மக்கள் பல இனக்குழுக்களில் இருந்து வேறுபட்டவர்கள். கிரியோல் மொழிகளின் வளர்ச்சியும் கிரியோல் இனக்குழுக்களின் அடையாள எழுச்சியும் ஒன்றை ஒன்று சாராதது [2].

சிவப்பு முண்டாசு கட்டிய கிரியோல் பெண்மணி

மேற்கோள்கள் தொகு

  1. "எத்திமான்லைனில் கிரியோல் சொல்லுக்கான பொருள்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Eisenstadt, Shmuel (1969). The Political Systems of Empires. p. 76.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியோல்_மக்கள்&oldid=3857722" இலிருந்து மீள்விக்கப்பட்டது