சம்பூர்ணாநந்தர்

இந்திய அரசியல்வாதி

சம்பூர்ணாநந்தர் (Sampurnanand) (1891 - 1969)[1] – 10 January 1969)சமசுகிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞரும், ஆசிரியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியானவர். 1952 – 1952 மற்றும் 1957 – 1962 காலங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சம்பூர்ணாநந்தர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சாராக 1954 முதல் 1960 முடிய ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

சம்பூர்ணாநந்தர்
संपूर्णानंद
ஆளுநர், இராஜஸ்தான்
பதவியில்
16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967
முன்னையவர்குருமுக் நிகால் சிங்
பின்னவர்சர்தார் ஹுக்கும் சிங்
2வது முதலமைச்சர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
28 டிசம்பர் 1954 – 7 டிசம்பர் 1960
முன்னையவர்கோவிந்த் வல்லப் பந்த்
பின்னவர்சந்திரபானு குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1891-01-01)1 சனவரி 1891
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
இறப்பு10 சனவரி 1969(1969-01-10) (அகவை 78)
வாரணாசி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பின்னர் 1962 முதல் 1967 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுரனாக பதவி வகித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Shahid Smark". Varanasi.nic.in. Archived from the original on 6 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

2. ^ Biography of Dr. Sampurnanand பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள் தொகு

அரசு பதவிகள்
முன்னர்
குருமுக் நிகால் சிங்
ஆளுநர், இராஜஸ்தான்
16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967
பின்னர்
சர்தார் ஹூக்கும் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்ணாநந்தர்&oldid=3552954" இலிருந்து மீள்விக்கப்பட்டது