டேவிட் ஹண்டர் ஹியூபெல்

டேவிட் ஹண்டர் ஹியூபெல் (David Hunter Hubel, பிறப்பு: பிப்ரவரி 27, 1926) ஒரு கனடிய உடலியங்கியலாளரும் நரம்பியலாளரும் ஆவார். கனடாவில் ஒண்டாரியோவில் விண்ட்சர் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்வையுணர்வின் மூலமாகப் பெறும் தகவல்களை மனிதன் எப்படிச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறான் என்பதை ஆராய்ந்து[1] 1981 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.

டேவிட் எச். இயூபெல்
பிறப்புபெப்ரவரி 27, 1926 (1926-02-27) (அகவை 98)
வின்சர், ஒன்றாரியோ
தேசியம்கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு
துறைNeurophysiologist
கல்வி கற்ற இடங்கள்மக்கில் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபார்வைத் தொகுதி
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு(1981)

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. Goldstein (2001). Sensation and Perception (6th ). London: Wadsworth. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹண்டர்_ஹியூபெல்&oldid=3368915" இலிருந்து மீள்விக்கப்பட்டது