நாகர்ச்சால் மொழி


நாகர்ச்சால் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,090 மக்களால் பேசப்படுகிறது. இது நாகர், நாகர்ச்சி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

நாகர்ச்சால்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,090 (1971)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3nbg

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்ச்சால்_மொழி&oldid=1816740" இலிருந்து மீள்விக்கப்பட்டது