பிறையன் ஆஸ்டின் கீரின்

ப்ரியான் ஆஸ்டின் கீரின் (ஆங்கில மொழி: Brian Austin Green) (பிறப்பு: ஜூலை 15, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

ப்ரியான் ஆஸ்டின் கீரின்
Brian Austin Green
பிறப்புசூலை 15, 1973 (1973-07-15) (அகவை 50)
கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
சொந்த ஊர்ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
வாழ்க்கைத்
துணை
மேகன் பாக்ஸ் (2010-இன்று வரை)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையன்_ஆஸ்டின்_கீரின்&oldid=3477753" இலிருந்து மீள்விக்கப்பட்டது