ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2

தரநிலை
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:32, 29 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("File:Europe ISO 3166-1.svg|thumb|right|400px|alt=|ஐரோப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 குறியீடுகள் ஐ.எசு.ஓ 3166-1 இன் இரண்டு எழுத்து தரநிலை ஆகும். ஐ.எசு.ஓ 3166 தரநிலைகளின் குடும்பத்தில் ஒன்றாகும். சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எசு.ஓ) இவற்றை பதிப்பிடுகிறது. நாடுகள், சார்பு மண்டலங்கள், மற்றும் புவியியல் இடங்களைக் குறிக்க இயற்றப்படுகிறது.

ஐரோப்பாவின் வரைபடம், ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 குறியீடுகளுடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_3166-1_ஆல்ஃபா-2&oldid=2739859" இலிருந்து மீள்விக்கப்பட்டது