ஹிமேஷ் படேல்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:08, 11 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

ஹிமேஷ் ஜிதேந்திர படேல் (ஆங்கில மொழி: Himesh Jitendra Patel) (பிறப்பு 13 அக்டோபர் 1990) ஒரு ஆங்கிலேய நடிகர் ஆவார். பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஈஸ்ட் எண்டர்சு இல் டம்வார் மச்சுட் ஆக நடித்ததற்கு புகழ்பெற்றார்.

ஹிமேஷ் படேல்
Himesh Patel
2019 இல் ஹிமேஷ்
பிறப்புஹிமேஷ் ஜிதேந்திர படேல்
13 அக்டோபர் 1990 (1990-10-13) (அகவை 33)
சாவ்டிரி, ஹன்டிங்டன், Cambridgeshire, இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்காலம்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2019 எசுடர்டே சாக் மாலிக்
த ஏரோநாட்சு சான் டிரு
2020 டெனெட் தயாரிப்பில்



மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமேஷ்_படேல்&oldid=2949609" இலிருந்து மீள்விக்கப்பட்டது